வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,61,89,611 ஆகி இதுவரை 6,47,595 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,58,197 பேர் அதிகரித்து மொத்தம் 1,61,89,611 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,710 அதிகரித்து மொத்தம் 6,47,595 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 99,07,232 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,202 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,382 பேர் அதிகரித்து மொத்தம் 43,15,678 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 905 அதிகரித்து மொத்தம் 1,49,395 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 20,61,692 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,234 பேர் அதிகரித்து மொத்தம் 23,96,434 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,111 அதிகரித்து மொத்தம் 86,496 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 16,17,480 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,472 பேர் அதிகரித்து மொத்தம் 13,85,494 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 690 அதிகரித்து மொத்தம் 32,096 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,86,236 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,871  பேர் அதிகரித்து மொத்தம் 8,05,720 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 146 அதிகரித்து மொத்தம் 13,192 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,97,140 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,204  பேர் அதிகரித்து மொத்தம் 4,34,200 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 312 அதிகரித்து மொத்தம் 6,655 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,63,054 பேர் குணம் அடைந்துள்ளனர்.