மதுரை: 11 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு 6 லட்சமா?: வைரலாகும் மருத்துவமனை பில்லால் அதிர்ச்சி
மதுரை: மதுரையில் 11 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 6 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலித்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. அப்போது நோயாளியிடம்…