உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.00 கோடியை தாண்டியது

Must read

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,00,16,302 ஆகி இதுவரை 7,33,601 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,19,353 பேர் அதிகரித்து மொத்தம் 2,00,16,032 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,792 அதிகரித்து மொத்தம் 7,33,601 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,28,92,074 பேர் குணம் அடைந்துள்ளனர்.64,937 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,836 பேர் அதிகரித்து மொத்தம் 51,99,431 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 534 அதிகரித்து மொத்தம் 1,65,617 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 26,64,618 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,213 பேர் அதிகரித்து மொத்தம் 30,35.582 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 593 அதிகரித்து மொத்தம் 1,01,136 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 21,18,460 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,117 பேர் அதிகரித்து மொத்தம் 22,14,137 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,013 அதிகரித்து மொத்தம் 44,466 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,34,278 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,189 பேர் அதிகரித்து மொத்தம் 8,87,536 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 77 அதிகரித்து மொத்தம் 14,931 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,93,422 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,671  பேர் அதிகரித்து மொத்தம் 5,59,859 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 198 அதிகரித்து மொத்தம் 10,408 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,11,474 பேர் குணம் அடைந்துள்ளனர்.

More articles

Latest article