Tag: கொரோனா

06/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 41லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 41லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 70ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

06/09/2020 7AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2 கோடியே 70 லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 70லட்சத்தை கடந்துள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றுகாலை 7மணி…

வரும் 21ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும்: சென்னை பல்கலைக்கழகம்

சென்னை: வரும் 21ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு 21ம் தேதி முதல் 30ம்…

திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த…

அனைத்து ஓட்டல்களிலும் ஏசி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வரும் 30ம் தேதி…

05/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், குணமடைவோர் மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று மட்டும் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 965, உயிரிழப்பு 19…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டுமே மேலும் 5,870 பேர் புதியதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு: செப்டம்பர் 21ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏப்ரல் 2020ம்…

திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக…