Tag: கொரோனா

சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது – விக்டோரியா மருத்துவமனை

பெங்களுரூ: சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூருவில்…

கர்நாடகா சிறையில் கொரோனா பரவியது எப்படி? ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம்

ஐதராபாத்: 10 மாதங்களாக பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க கர்நாடக சிறைத்துறை அனுமதி தராத நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது திட்டமிட்ட அரசியல் சதி என்று ஆந்திர முதல்வர்…

ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 559 பேர் மரணம்

மாஸ்கோ: ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில்…

கொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு

வாஷிங்டன்: இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா இந்தியாவை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின்…

பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு

நியூயார்க்: பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பு…

தமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று…

23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு…

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் திடீர் தடை

லிஸ்பன்: உருமாறிய கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 137 பேருக்கு…

இன்று மகாராஷ்டிராவில் 2,779, கர்நாடகாவில் 324 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2779, கர்நாடகாவில் 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,779 பேருக்கு கொரோனா தொற்று…