மேல் நீதிமன்றங்களின் தீர்ப்பை பின்பற்றாத மாவட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை
டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும்…