தருமபுரியில் காணாமல் போன 7000 டன் நெல் மூட்டைகள் : அதிகாரிகள் விசாரணை.
தருமபுரி தருமபுரியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம்…