கடந்த 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் மம்தாவின் சொத்து மதிப்பு 45% குறைந்தது…
கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 45 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது,…