- Advertisement -spot_img

TAG

மீது

டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேடு – எலான் மஸ்க் மீது வழக்கு

வாஷிங்டன்: டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை தான் வாங்கியதாக கடந்த 4-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து...

சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இதுமட்டுமின்றி கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதமும் நடைபெற உள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு, "அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷித் உறுப்பினர்கள் உணவு...

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது இன்று வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் எம்.கியூ.எம்....

உட்கட்சி பூசல்: பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக நெசவாளர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார். உட்கட்சி...

பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை...

போக்குவரத்து விதிமீறல் – ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு...

ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ்...

வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

திருவண்ணாமலை: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த...

மாணவி கடத்தப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

பாட்னா: 25 வயது மாணவி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பாஜக எம்எல்ஏ வினய் பிஹாரி மீது பாட்னா போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாட்னாவின்...

Latest news

- Advertisement -spot_img