சென்னை:
ட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.

இதுமட்டுமின்றி கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதமும் நடைபெற உள்ளது.