தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…
மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில்…