லேசியாவில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சார்ஜாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 2500 தமிழ் அறிஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில்  நடைபெறும் என கூறப்பட்டது. இந்த நிலையில், 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23 வரை மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளது. அடுத்ததாக 11 – வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஷார்ஜாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடையில் கொரோனா உள்ளிட்ட காரணத்தால் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் நடைபெறும் என கூறப்பட்டது. இந்த நிலையில், 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23 வரை மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.