Tag: பாகிஸ்தான்

பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை!

இஸ்லமாபாத் : பெண்ணை பலாத்காரம் செய்ய தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த “தண்டனை”யும் நிறைவேற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம், பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தானின், குஜ்ரத் என்ற இடத்தில்…

தூதுவர்களை திரும்பப் பெற இந்தியா, பாகிஸ்தான் முடிவு?

டில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தங்களது தூதரக தலைமை அதிகாரிகளை திரும்பப் பெற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தாக்குதல்களை நடத்த…

காஷ்மீர்: பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர், பெண் பலி!

ரஜோரி, காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.…

பாக். ராணுவ முகாம்கள் மீது, இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்!

கேரன் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்திய உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து…

பாக். போலீஸ் அகாடமிமீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 60 பேர் சாவு! 90 பேர் காயம்!!

குவெட்டா, பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா காவல்…

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் துப்பாக்கி சூடு

ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.…

பிரிக்ஸ் மாநாட்டை தவறாக வழிநடத்துகிறார் மோடி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பிரிக்ஸ் மாநாடு மோடியால் தவறாக வழி நடத்தப்படுகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது . கோவாவில் கடந்த 2 நாட்களாக பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது.…

’பாகிஸ்தான் ஹீரோக்கள்’ பேனரில், பயங்கரவாதிகள் படங்களுடன் கெஜ்ரிவால் படம்!

குஜராத், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் தாக்கியதை நம்ப மறுத்த டில்லி முதல்வர் படத்தை பயங்கரவாகிள் படத்தினுடே வைத்து பேனர் வைத்துள்ளனர் குஜராத் பாரதிய…

ரஷியா – பாகிஸ்தான் போர் ஒத்திகை: இந்தியா அதிருப்தி!

டில்லி, இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் ரஷியா போர் ஒத்திகை செய்வதற்கு இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது. இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷியா இருந்து…

பஞ்சாப் எல்லை: மேலும் ஒரு பாகிஸ்தான் படகு! பயங்கரவாதிகள் ஊடுருவலா…?

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே ஓடும் ராவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தானை சேர்ந்த படகு இன்று காலை மத்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.. ஜம்மு-காஷ்மீர்…