சீனாவுக்கு பாகிஸ்தான் கழுதைகள் ஏற்றுமதி : கோடிக்கணக்கில் வருமானம்
இஸ்லாமாபாத் சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் பொருள் ஈட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. சீனாவில் கழுதைகளுக்கு நல்ல விலை கொடுக்கப்படுகிறது. பல சீன மருந்துகளில் கழுதையின் தோல்…