- Advertisement -spot_img

TAG

பதவி நீக்கம்

புதுவை மாநில தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது.  அது இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.  இதற்கு புதுச்சேரி மாநில...

அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் கோரி லக்னோவில் பிரியங்கா மவுன போராட்டம்

லக்னோ உ பி  மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறைக்குக் காரணமான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரியங்கா காந்தி மவுன போராட்டம் நடத்தி உள்ளார். உ பி மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில்...

கொல்கத்தா தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் மேற்கு வங்க பார் கவுன்சில்

கொல்கத்தா கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கொல்கத்தா பார் கவுன்சில் உச்சநீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான ராஜேஷ் பிந்தல் தற்காலிக தலைமை நீதிபதியாகவும்...

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் : ஆட்சி முடியும் வேளையில் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்று தற்போதைய அதிபர் டிரம்ப் தோற்கடிக்கப் பட்டுள்ளார். டிரம்பின் பதவிக்காலம் இன்னும் சுமார் 70 நாட்கள் மட்டுமே...

சச்சின் பைலைட் : துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்வெற்ற் பெற்று ஆட்சியைப் பிடித்தது.  அங்கு...

ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரை நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை

டில்லி டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரைப் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. டில்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தராக நஜ்மா அக்தர்...

டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்குப் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

வாஷிங்டன் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரிய தீர்மானத்துக்குப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு அளித்துள்ளனர். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்...

முறைகேடு எதிரொலி : பிரியங்கா காந்தியின் செயலாளரை பதவி நீக்கம் செய்த ராகுல் காந்தி

டில்லி பிரியங்கா காந்தியின் செயலாளராக நியமிக்கப்பட்ட குமார் ஆஷிஷ் என்பவர் ராகுல் காந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொது செயலராகவும் உத்திரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவர்...

அலோக் வர்மா நீக்கம் : சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு முடிவு

டில்லி பிரதமர் மோடி தலைமையிலான சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்லும்படி உத்தரவிட்ட மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து...

புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்: பலியாடாக்கப்பட்ட காவலர்

சென்னை: சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் ரெய்டு நடந்து செல்போன்கள், கஞ்சா போன்றவை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து இரண்டாம் நிலை காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உயரதிகாரிகள் ஒத்துழைப்பின்றி தடை செய்யப்பட்ட...

Latest news

- Advertisement -spot_img