- Advertisement -spot_img

TAG

நடிகர்

இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் – நடிகர் சூர்யா 

சென்னை:  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ய இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று  நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள்...

பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய தமிழக முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு

சென்னை:  பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று...

கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்

பெங்களூரூ:  வயது தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பிரபல கன்னட நடிகர் சத்யஜித், பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 72. இந்த வார தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, நீண்ட காலமாகப் பல உடல்நலப்...

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது

மும்பை:  போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான். இவரைப்  போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் சேர்ந்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தது.

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி டூடுல் வெளியிட்ட கூகுள்

டில்லி நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி கூகுள்  அவர்  படத்தை வைத்து டூடுல் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் தற்போது கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.  இணையத்தைப் பயன்படுத்துவோருக்குக் கூகுள் என்பது இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது...

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்-  நடிகர் சூர்யா அறிவுரை 

சென்னை: மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு, உயிரை விட பெரியது அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், எந்த ஒரு கவலையானாலும்...

நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளார் – மத்திய நேரடி வரிகள் வாரியம்

மும்பை:  நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி எய்ப்பு செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சோனு சூட் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பான இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை...

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  அவருக்கு வயது 54. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி உள்ள தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு...

நண்பன் விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது – நடிகர் வடிவேலு

சென்னை:  நண்பன் விவேக் தமிழ் திரைத்துறையில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இன்று இயக்குநர் சுராஜூடன் இணையும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய வடிவேலு, படத்தில் நடிக்க...

நடிகர் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான 7 ஆடம்பர கார்கள் பறிமுதல்

பெங்களூரு:  பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஏழு சொகுசு கார்களை கர்நாடக போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது. பெங்களூருவில் உயர்மட்ட யுபி சிட்டி பகுதிக்கு அருகில், வரி செலுத்தாத அல்லது முறையான ஆவணங்கள் மற்றும் காப்பீடு இல்லாத கார்களை கண்டுபிடிக்கச் சோதனை செய்த போக்குவரத்துத் துறையினர் இந்த கார்களை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது. அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸைப் பொறுத்தவரை, மெகாஸ்டாரிடமிருந்து சொகுசு காரை வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் பாபு, வாகனத்தின்...

Latest news

- Advertisement -spot_img