Tag: தேர்தல்

தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக…

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்க்கு 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும்…

தேர்தல் முடிந்த அடுத்த நாளே 24 மணி நேரம் மின் தடை : விவசாயிகள் புகார்

திருச்சி தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஒரு நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது தமிழகத்தில்…

திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்

சென்னை: திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.…

 7.11 மணி நிலவரம் : தமிழகத்தில் 65.11% – அசாம் 82.29% – கேரளா 70.04% வாக்குப்பதிவு

சென்னை இன்றைய சட்டப்பேரவை தேர்தலில் 7.11 மணிக்கு வெளியான அறிவிப்பில் மாநில வாரி வாக்குப்பதிவு சதவிகிதம் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக…

கேரளா தேர்தல்: காலை 11.30 மணி வரை 30.01% வாக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் 30.01 வாக்காளர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாலக்காடு மாவட்டத்தில் அதிக…

தேர்தல் : சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் இன்று சைக்கிளில் வந்து வாக்களித்தார். இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு மாநிலம் எங்கும் நடந்து வருகிறது.…

இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (6-ந் தேதி) காலை 7…

தேர்தல் செலவுக்கு நிதி இல்லாததால், தேமுதிக வேட்பாளர்கள் திண்டாட்டம்

சென்னை: தேர்தல் செலவுக்கு போதிய நிதி இல்லாததால் தேமுதிக வேட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பால் மூத்த நிர்வாகிகளின் பிரச்சாரத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை…

கொரோனா பாதித்த தேர்தல் அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியருக்கு பாராட்டு

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கியநிலையில் அதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன்,…