Tag: தமிழக முதல்வர்

நாளை பக்ரீத் பண்டிகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். தமிழக…

தமிழக முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : பரிசோதனை முடிவு

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா இல்லை எனப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா பரிசோதனை…

நீலகிரியில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிச்சாமி…

சென்னை: நீலகிரியில் புதியதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கிய…

மின்சார சட்ட திருத்த மசோதாவால் மின்வாரியத்துக்கு இழப்பு : தமிழக முதல்வர் கடிதம்

சென்னை தமிழக மின் வாரியம் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இழப்பை சந்திக்கும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?  : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் நடத்தும் ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து விவாதிக்க உள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாகக்…

பிரதமரிடம் தமிழக முதல்வர் தெரிவித்தது என்ன?

சென்னை இன்று பிரதமர் மோடி தமிழகம், டில்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி…

மும்பையில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வரச் சிறப்பு ரயில் இயக்க கோரும் காங்கிரஸ்

சென்னை மும்பை நகரில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்க கோரி தமிழக முதல்வருக்குக் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடிதம்…

நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம் உட்பட 13 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்… முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை: நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம் உட்பட 13 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்களை தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி…

டில்லியில் இருந்து ரயிலில் வருவோரை தனிமைப்படுத்துவது கடினம் : தமிழக முதல்வர் கடிதம்

சென்னை டில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருவோரைச் சோதனை செய்வதும் தனிமைப்படுத்துவதும் மிகவும் கடினம் என தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில்…

ஊரடங்கு : படிப்படியாகத் தளர்த்த தமிழக முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளனர். நாடெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது..…