- Advertisement -spot_img

TAG

தமிழக சட்டசபை

கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலாலுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு….

சென்னை: கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலாலுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையின் 16வது சட்டமன்ற கூட்டத்தொர் வரும் 21ந்தேதி தொடங்குகிறது. முதல்கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி,...

அடுத்த மாதம் பொது பட்ஜெட்? தமிழக சட்டசபை இந்த மாதம் கூடுகிறது….

சென்னை: கொரோனா முடக்கம் வரும் 14ந்தேதி உடன் முடிவடைந்த உடன்  தமிழக சட்டசபை கூட்டம் கூட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதையடுத்து, ஜூலை மாதத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்...

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2013ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி...

5 ஆண்டுகளில் சட்டசபை கூட்டத்தொடர்களில் கேட்கப்பட்ட கேள்விகள், அவை நடவடிக்கைகள் என்ன? ஒரு அலசல்

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபை கூட்டத்தொடர்களின் போது, உறுப்பினர்களிடம் இருந்து 1,30, 572 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபையானது 2016ம் ஆண்டு மே 25ம் தேதி தொடங்கி, 2020ம் ஆண்டு பிப்ரவரி 27ம்...

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவிப்பு..!

சென்னை: காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும்,  நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர்...

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய வழக்கு: நாளை சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2017ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி சட்டசபையில் குட்கா கொண்டு வந்ததாக...

சட்டப்பேரவை குட்கா விவகாரம்: உரிமை குழுவின் புதிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை…

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விதியை மீறி குட்கா  போதைப்பொருளை திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில், விளக்கம் அளிக்கக்கோரி  உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை...

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14ம் தேதி சட்டசபை கூட்டம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை வரும் 14ம்  தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெற்றது. ஆனால் கொரோனா காரணமாக, மார்ச் 23ம் தேதியே முன்கூட்டியே சட்டசபை நிகழ்ச்சிகள்...

குட்கா விவகாரத்தில் ஜனநாயகம் போற்றும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு,  சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற வகையில் உள்ளது, தீர்ப்பை வரவேற்கிறேன் என திமுக தலைவர்...

சட்டமன்றத்துக்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: உரிமை குழு நோட்டீசை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமைமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஸ்டாலின் உள்பட 18...

Latest news

- Advertisement -spot_img