புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும் முதன்மை கல்வி அலுவலகம்: அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு
சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் நடைமுறையில் இருந்து…