Tag: தமிழக அரசு

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட…

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்

சென்னை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் தகுதியைப் பரிசோதிக்கும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்…

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்! சூரப்பாவிடம் தமிழகஅரசு விளக்கம் கேட்பு…

சென்னை: ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. ஓராண்டில் ரூ.314 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் திரட்ட…

மெரினாவுக்கு வர பொதுமக்களுக்கு எப்போது அனுமதி? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை எப்போது அனுமதிக்கப்போகிறீர்கள், அரசின் முடிவு என்ன என்பது குறித்து பதில்…

6 நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கும் தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் 6 நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை தமிழக அரசு அமைக்க உள்ளது. உலகெங்கும் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த…

நடமாடும் ‘ரேசன் கடைகள்’: 21ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் வரும் 21ம் தேதி 3,501 நடமாடும் நியாய விலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 9.66 கோடி ரூபாய்…

ரேஷன் கடைகளுக்கு மீண்டும் 3வது வார சனிக்கிழமை விடுமுறை! தமிழக அரசு

சென்னை: ரேசன் கடை ஊழியர்களுக்கு கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்கி உள்ளது தமிழகஅரசு இந்த மாதம் முதல் நவம்பர் வரை ரேஷன் கடைகளுக்கு…

தமிழக அரசு கொரோனாவுக்கு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளது! சட்டமன்றத்தில் பட்டியலிட்ட ஓபிஎஸ்

சென்னை: கொரோனாவுக்கு தமிழக அரசு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளது என்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இன்றை பேரவை கூட்டத்தில் கொரோனா…

புதிய கல்விக் கொள்கைக்கு எழுந்த எதிர்ப்பு: பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அண்மையில், புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு,…

தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு: அறிக்கை அளிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

சென்னை: தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு 7 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான…