Tag: தமிழக அரசு

கொரோனா நிவாரண நிதி முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2,000 பெறாதவர்கள் ஜூன் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது! துரைமுருகன்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.…

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்! காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்!  தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்புவெளியிட்டு உள்ளது. மேலும், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட…

தமிழக அரசின்  ‘கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ் சேவை’! மத்திய அரசு பாராட்டு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனா நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு டாக்சி ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்தி நடவடிக்கை…

அடையாள அட்டை  மூலம் ஊடகத் துறையினர் தமிழகம் முழுவதும் பயணிக்க அனுமதி

சென்னை ஊடகத் துறையினர் தங்களுடைய அடையாள அட்டையைக் காட்டி தமிழகம் முழுவதும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று…

மருத்துவமனை படுக்கை, ஆக்சிஜன் வேண்டுவோருக்குத் தமிழக அரசின் ஆன்லைன் வசதி

சென்னை தமிழக அரசு ஆன்லைன் மூலம் மருத்துவமனை படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிக்கு விண்ணப்பிக்க வசதி செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

கொரோனா தடுப்பு பணிகளுக்கான வார் ரூம் அமைத்த தமிழக அரசு

சென்னை மாவடங்களை ஒன்றிணைத்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான வார் ரூம் தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன்,…

கருணாநிதி பிறந்த தினத்தன்று மக்களுக்கு 13 வகை மளிகை பொருட்கள் வழங்கல்

சென்னை கருணாநிதி பிறந்த நாள் அன்று மக்களுக்கு 13 வகை மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாகத் தமிழக அரசு வழங்குகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு…