Tag: தமிழக அரசு

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசானது, அரசாணையை வெளியிட்டு உள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு…

புதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு

சென்னை கொரோனா பரவுதல் அதிகரித்ததால் புதிய பதவிகள் உருவாக்க விதிக்கப்பட்ட தடையைத் தமிழக அரசு நீக்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதல் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால்…

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட…

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்

சென்னை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் தகுதியைப் பரிசோதிக்கும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்…

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்! சூரப்பாவிடம் தமிழகஅரசு விளக்கம் கேட்பு…

சென்னை: ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. ஓராண்டில் ரூ.314 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் திரட்ட…

மெரினாவுக்கு வர பொதுமக்களுக்கு எப்போது அனுமதி? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை எப்போது அனுமதிக்கப்போகிறீர்கள், அரசின் முடிவு என்ன என்பது குறித்து பதில்…

6 நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கும் தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் 6 நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை தமிழக அரசு அமைக்க உள்ளது. உலகெங்கும் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த…

நடமாடும் ‘ரேசன் கடைகள்’: 21ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் வரும் 21ம் தேதி 3,501 நடமாடும் நியாய விலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 9.66 கோடி ரூபாய்…

ரேஷன் கடைகளுக்கு மீண்டும் 3வது வார சனிக்கிழமை விடுமுறை! தமிழக அரசு

சென்னை: ரேசன் கடை ஊழியர்களுக்கு கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்கி உள்ளது தமிழகஅரசு இந்த மாதம் முதல் நவம்பர் வரை ரேஷன் கடைகளுக்கு…

தமிழக அரசு கொரோனாவுக்கு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளது! சட்டமன்றத்தில் பட்டியலிட்ட ஓபிஎஸ்

சென்னை: கொரோனாவுக்கு தமிழக அரசு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளது என்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இன்றை பேரவை கூட்டத்தில் கொரோனா…