Tag: தமிழக அரசு

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்! தமிழக அரசு உத்தரவு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்,…

தமிழக அரசு – போக்குவரத்து தொழிற் சங்க பேச்சுவார்த்தை தோல்வி’

சென்னை இன்று தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட…

தமிழ்நாடு அரசுக்கு எதிராக வரும் 12ந்தேதி முதல் தொடர் போராட்டம்! இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ந்தேதி (பிப்ரவரி) முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என இடைநிலை பதிவு மூப்பு…

தமிழகத்தில் 21 மருந்து விற்பனை நிறுவனங்கள் உரிமம் தற்காலிக ரத்து

சென்னை தமிழக அரசு தரமற்ற மருந்துகளை விற்பனை செய்யும் 21 நிறுவனங்களின் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு…

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சென்னை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கிராம அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 குரூப்…

11 மாவட்ட ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

சென்னை இன்று தமிழக அரசு 11 மாவட்ட ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இன்று தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.…

அங்கித் திவாரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் காரசார வாதம்…

டெல்லி: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியை தமிழ்நாடு அரசு கைது செய்ததை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அமலாக்கத்துறையினர்…

இன்று தமிழக முதல்வர் வழங்கிய அரசு விருதுகள் விவரம்

சென்னை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி உள்ளார். தமிழக அரசின் விருது வழங்கும் விழா இன்று சென்னை…

நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை சிறப்பாக கையாண்டது  தமிழ்நாடு அரசு! மத்திய குழு மீண்டும் பாராட்டு

திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது என 2வது முறையாக ஆய்வுக்கு வந்துள்ள மத்திய ஆய்வுக்குழு மீண்டும் பாராட்டு தெரிவித்து உள்ளது. கடந்த…

ஜனவரி 26ந்தேதி கிராமசபை கூட்டம்! தமிழ்நாடுஅரசு உத்தரவு

சென்னை: குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி அன்று மாநிலம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கிராம சபைக்…