Tag: ஜெயலலிதா

கொச்சைப்படுத்துகிறது!: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தது வேதனை அளிப்பதாக வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்…

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்!  மத்திய அரசு மவுனம் ஏன்?  சென்னை  உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ்…

ஜெ.வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! அதிமுக பொதுக்குழு தீர்மானம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், “மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும்” என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் மொத்தம் 14…

ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவிற்கு கிளம்பிய அதிமுக பிரமுகர்கள்!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இன்று காலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழு செயற்குழு…

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! அதிமுகவில் இருந்து கராத்தே வீரர் ஹூசைனி விலகல்

கராத்தே வீரர் ஹூசேனி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விரைவில் குணமடைய வேண்டும் என்று தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டவர் ஹூசைனி.…

சசிகலாவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உண்ணாவிரதம்!

சென்னை, அதிமுகவுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையேற்பதை கண்டித்து சட்டபஞ்சாயத்து இயக்கம் 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது. ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவி…

பொதுச்செயலாளர் பதவி: அதிமுக தலைமை அலுவலகத்தில் பயங்கர மோதல்!

சென்னை, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து மனுதாக்கல் செய்ய வந்தபோது அதிமுகவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுகவுக்கு…

ஜெயலலிதா இல்லம்: அதீத போலீஸ் பாதுகாப்பு விலக்கம்!  ஓ.பி.எஸ். அதிரடி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு, அவர் மறைந்த பிறகும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 1 எஸ்.பி.,4 ஏடிஎஸ்பிக்கள்.,4 டிஎஸ்பிக்கள், 7…

ஜெயலலிதா ஆவி பேட்டி (வீடியோ)

ஜெயலலிதா ஆவியுடன் பேட்டி என்று அறிவித்தவுடன் ஏராளமான வாசகர்கள், “இதைக் கேளுங்கள்” என்று ஆர்வத்துடன் கேள்விகளை அனுப்பினார்கள். அந்த கேள்விகளுடன், “ஆவி” ராஜா என்கிற மீடியேட்டரை தொடர்புகொண்டோம்.…

ஜெயலலிதா ஆவியின் பேட்டி! (வீடியோ)

1. கடைசியாக என்ன சொல்ல விரும்பினீர்கள் 2. அடுத்த பிறவி எங்கு, எப்போது 3. அஜீத்தை அரசியல் வாரிசாக அறிவிக்க விரும்பினீர்களா 4.நீங்கள் சார்ந்த அய்யங்கார் சாதி…