“மாற்றுத்திறனாளி வீராங்கனைகளைச் சமமாக நடத்த வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி…