தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

Must read

சென்னை:
மிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பி பார்க்கும் அளவுக்கு நமது கலாச்சாரம் பெருமை மிக்கது என்றும் உலக ஆராச்சியாளர்கள் பிரமிப்புடன் பார்த்து வியக்கின்றனர் என்றும் கூறினார்.

எஞ்சியிருக்கும் புரதான சின்னங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article