கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் இலவசம்
சென்னை சென்னை புறநகர் கோவளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படுகின்றன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…