சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 2,467 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,069 ஆகி உள்ளது.

இன்று சென்னையில் 2,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,06,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 58 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,145 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 4,234 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,67,723 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 33,069 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 26,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 21,23,029 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தின்சரி கொரோனா பாதிப்பில் சென்னை 2,467 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 3,332 உடன் முதல் இடத்திலும் உள்ளது. கோவை சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் 40,570 ஆக உயர்ந்து முதல் இடத்தில் உள்ளது