சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 1,971 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2+,722 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 1,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,13,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 71 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,362 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 3,364 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,79,145 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 26,722 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 22,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 21,95,402 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தின்சரி கொரோனா பாதிப்பில் சென்னை 1,971 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 3,364 உடன் முதல் இடத்திலும் உள்ளது.