நோபல் பரிசு: அதிமுக தீர்மானங்களுக்கு எதிர்மறை விமர்சனம் செய்த நடிகர்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது சமூக வலைதளத்தில் எதிர்மறையாக விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ஸ்டேடஸில், “அடிப்படை தகவல் ஏதும் அறியாத அதிமுக பொதுகுழு தீர்மானம்.…