ரஜினி ஏழேழு ஜென்மத்திற்கும் கட்சி தொடங்க மாட்டார்! நாஞ்சில் சம்பத் ‘பரபர’ தகவல்…
சென்னை: ரஜினி ஏழேழு ஜென்மத்திற்கும் கட்சி தொடங்க மாட்டார், அவரது அறிவிப்பு புஷ்வானமாக போய்விடும் என நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். ஜனவரியில் அரசியல்…