அதிமுக கொடியுடன் சசிகலா வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பு
சென்னை: சசிகலா தரப்பில் வெளியிடப்பட்ட இன்றைய செய்த அறிக்கையில், `அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. ஜெயலலிதாவின் 73-வது பிறந்தாளையொட்டி, தி.நகர் இல்லத்தில்…