கொரோனா அச்சுறுத்தல்: வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டது, அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலிகள் ரத்து…
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரபலமான வேளாங்கண்ணி பேராலயம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல மயிலாப்பூரில் உள்ள பிரபலமான சாந்தோம் தேவாலயம் உள்பட பல தேவாலயங்களிலும் திருப்பலிகள் ரத்து செய்யப்படுவதாக மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் தெரிவித்து உள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள்…