Tag: கொரோனா

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் நிவாரண மசோதா குறித்து பேசினார். தேவைப்படும் அனைத்து…

கொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

ஈரான்: ஈரானில் கொரோனா வைரஸ் தக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611-ஆக அதிகரித்துள்ளதாக ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த…

ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 1500 பேருக்கு கொரோனா தொற்று: அவசரநிலை பிரகடனப்படுத்த வாய்ப்பு

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உருவான சீனாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரசால் மக்கள் பலியாவது பல மடங்கு அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் கொரோனாவின்…

கொரோனா அச்சம்: கோவா, மேற்கு வங்கத்தில் கல்வி நிலையங்கள் மார்ச் 31 வரை மூடல்

பனாஜி: கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், கேளிக்கைக் கூடங்களை மார்ச் 31 வரை மூட கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா, உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இந்தியாவில்…

கொரோனா வைரஸ்: சர்சையை கிளப்பிய டிரம்பின் ஐரோப்பிய பயண தடை

அமெரிக்கா:  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பிய நாடுகளில் வருபவர்கள் அமெரிக்காவுக்கு நுழைய பயண தடை விதிதத்துள்ளார். இந்த தடை பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர், ஐரோப்பிய நாடுக்கு செல்ல…

கொரோனா வைரஸ்: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் திங்கள்முதல் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே நீதிமன்ற விசாரணை அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி யோசனை

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை ஆயுர்வேத-சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. சீனா உட்பட 127…

பொதுமக்களே பீதி வேண்டாம்: கொரோனா குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ…..

உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது… இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், முதல் பலி கர்நாடகாவில்…

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணைமுதல்வர் அதிரடி

டெல்லி: தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என்று டெல்லி துணை முதல்வர்  மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த…

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது 2 ஆண்டுகளாகும்: சுகாதார அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக படித்து வருகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது இரண்டு ஆண்டுகளாகும். மேலும் இந்த வைரசை கிளினிக்கில் முறையில் சோதனை…