Tag: கனமழை

கேரளாவில் கனமழை : சபரிமலை கோவிலில் பக்தர்கள் வரத் தடை

சபரிமலை கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்குப் பக்தர்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

வங்கக்கடல், அரபிடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப…

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,”…

இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் எட்டு மாவடங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே…

கனமழையால் பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி  நீர் வெளியேற்றம் : வெள்ள எச்சரிக்கை

திருவள்ளூர் கனமழையால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி…

சீனாவில் கனமழை – 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு 

பெய்ஜிங்: சீனாவில் பெய்த கனமழையால் 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.…

பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைக்குப் பணிந்த மத்திய அரசு : நெல் கொள்முதல் தொடக்கம்

டில்லி மத்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் நெல்…

வானிலை ஆய்வு மையம் : மும்பை நகருக்கு 2 நாட்களுக்குக் கன மழை எச்சரிக்கை

மும்பை வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் தானே பகுதிகளுக்கு 2 நாட்களுக்குக் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மும்பையில் பருவ மழைக்காலம்…

விடிய விடிய கனமழை : தவிக்கும் சென்னை மக்கள் 

சென்னை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…