Tag: கனமழை

கனமழை வெள்ளத்தால் நியூயார்க் ரயில் விமான நிலையங்கள் மூடல்

நியூயார்க் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நியூயார்க்கில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் இடைவிடாமல் மழை பெய்து  வருகிறது.  கனமழையால் வெள்ளம்  ஏற்பட்டு நகரின் பல பகுதிகள் நீரில் முழுகி உள்ளன. இதனால் நகரமே முடங்கிப் போன நிலையில் வெள்ள நீர்…

கேரளாவில் கனமழை: 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை   விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,  நடமாடும் மிதக்கும் மருந்தகங்கள் மற்றும் நீர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதாக  கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை : 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை மையம் அடுத்த 24 மணி நேரத்தில் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. கடந்த சில  நாட்களாகத் தமிழகம் முழுவதும்  பரவலாக மழை பெய்து வருகின்றது.  சென்னை வானிலை ய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பல்வேறு…

தற்போது சென்னையில் பல இடங்களில் கனமழை

சென்னை தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.   சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்…

இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை

சென்னை இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.   இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”இன்று தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு…

இன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை

சென்னை இன்று4 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்றும் நாளையும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி…

கனமழை : சென்னையில் விமானச் சேவைகள் பாதிப்பு

சென்னை திடீரென கனமழை பெய்ததால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று இரவு சென்னையில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் காற்று வேகமாக வீசியதுடன், கனமழை கடுமையாகப் பெய்தது. இந்த. கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதையொட்டி வாகன…

இனறு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் ஓரிரு…

புறநகர்ப் பகுதியில் மழை : சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.. இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு…

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி,…