Tag: கனமழை

கனமழையால் சென்னையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

சென்னை கனமழையால் சென்னையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை கடுமையாக வலுத்து வருகிறது. அவ்வகையில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல…

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளச்சேதங்களை ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார் ஸ்டாலின் – புகைப்படங்கள்…

சென்னை: தமிழகத்தில் கொட்டி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை இன்று கடலூர் டெல்டா மாவட்டங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை…

சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

கனமழை பாதிப்பு: இன்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: கனமழை பாதிப்பு காரணமாக, கடுமையான பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,…

கன்னியாகுமரியில் நாளை கனமழை, சென்னையில் மேகமூட்டம்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரியில் நாளை கனமழை இருக்கும் என்றும், பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்…

சென்னையில் வெள்ளப்பாதிப்பு: வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் மறுப்பு…

சென்னை: சென்னையில் வெள்ளப்பாதிப்புக்கு காரணமாக ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி…

கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4லட்சம் நிவாரண நிதி! அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, இதுவரை இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம்

சென்னை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் உள்ளோர் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…

கனமழையால் மண் சரிவு : தர்மபுரியில் பயணிகள் ரயில் தடம் புரண்டது

தர்மபுரி கனமழையால் மண்சரிவு காரணமாகத் தர்மபுரி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வங்கக்…

இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயங்க உள்ளன. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ததால் பல இடங்களில் மழை…