Tag: கனமழை

கனமழையால் டில்லியில் விமானச் சேவை பாதிப்பு : பயணிகள் அவதி

டில்லி டில்லியில் கனமழை பெய்ததால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன்…

வைகையில் வெள்ளம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

மதுரை: வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையாலும் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 6000…

சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு…

சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சென்னை ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடைபெறுவதால், ஏற்கனவே…

கேரளாவில் கனமழை : சபரிமலைக்கு ரெட் அலர்ட்

பட்டனம்திட்டா கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சபரிமலை அமைந்துள்ள பட்டனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய…

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை கனமழை காரணமாகத் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பருவமழை குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள்…

கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

கன்னியாகுமரி கன்னியாகுமரி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும்…

இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை

சென்னை இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு…

நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை

சென்னை நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு…

இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை

சென்னை இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

கடலோர பகுதிகளில் கனமழை : ஒடிசா மீனவர்களுக்கு எச்சரிக்கை

விசாக பட்டினம் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்யலாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின்,…