அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் துவங்கியது… 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்…
சென்னை: அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்கியது. இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில்…