மருத்துவர் சாந்தா மரணம்: காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…
சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து…