Tag: உலகம்

சேவாக்- மார்கன் ட்விட்டர் யுத்தம்: மார்கனை கலாய்க்கும் பிரட் லீ!

வீரேந்திர சேவாக்குக்கும் இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கனுக்கும் டிவிட்டர் யுத்தம் நடந்துவரும் வேளையில், மார்கனை கிண்டலடித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் பிரட்லீ தனது ட்விட்டரில் ஒரு…

உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்த பிரான்ஸ் பெண் மரணம்!

பிரான்ஸ்: உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நோயின் பிடியில் இருந்து மரணத்தை தழுவினார். நாய்…

இந்திய வம்சாவளி பெண், மிஸ் ஜப்பான் பட்டம் பெற்றார்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் பிரியங்கா யோஷிகாவா, மிஸ் ஜப்பான் ஆக வெற்றி பெற்றுள்ளார். பிரியங்கா யோஷிகாவா இந்திய தந்தைக்கும் ஜப்பானிய தாய்க்கும் டோக்கியோவில் பிறந்தவர். கலவை…

20/20 கிரிக்கெட் பாணி: டென்னிஸ் போட்டி நேரம் குறைப்பு! கவுன்சில் ஆலோசனை!!

கிரிக்கெட்டில் நாள் கணக்கில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகள், பின்னர் 50/50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளாக பரிணமித்தது. ஒருநாள் முழுவதும் செலவிட்டு கிரிக்கெட் பார்க்க மக்கள் தயங்கும்…

அமெரிக்கா: சிறைக் கைதிகளிடம் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள்!

லுசியானா: அமெரிக்க சிறைக்கைதிகளிடம் பல்வேறு நுகர்வுப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் கைதிகளை சுரண்டி கொழுத்த லாபத்தில் திளைப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவிலேயே சிறைகைதிகள்…

இலங்கை: எல்.டி.டி.ஈ. ஊடக பொறுப்பாளர் தயா மாஸ்டர் மீதான விசாரணை ஒத்திவைப்பு

வவுனியா: விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர் என்கிற வேலாயுதம். பயங்கரவாதத்…

மலேசியா: ராஜபக்ஷே வருகை கண்டித்து இலங்கை தூதருக்கு அடிஉதை!

மலேசியா: அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மலேசியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தூதரை அங்குள்ள தமிழர்கள் அடித்து உதைத்தனர்.…

ஐ எஸ் தீவிரவாதிகளால் குண்டு தயாரிக்க பயிற்சிபெறும் சிறுவர்கள்!

யாசிடி: இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யசிடி குழந்தைகளுக்கு குண்டு தயாரிக்கும் பயிற்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் அளித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி…

நான் இறக்கவில்லை!: ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டலோன் ஜாலி போட்டோ 

தான் இறந்ததாக பரவிய வதந்தியை மறுத்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வர்ஸ்டர் ஸ்டலோன், தனது ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் விதமாக நகைச்சுவையான படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ரோம்போ படத்தின்…

வடகொரியா ஏவுகணை பரிசோதனை: பதட்டம்

டோக்கியோ: ஐ.நா. சபை விதித்திருக்கும் தடையையும் மீறி வடகொரியா அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஏவி பரிசோதனைசெய்ததால், அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.. ஆசிய கண்டத்தின் கிழக்கு…