கேரளா: அரசு அலுவலகங்களில் குத்துவிளக்கு, அத்தப்பூ கோலம் போட தடை!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி அரசு அலுவலங்களில் அந்தப்பூ கோலம் போடுவதற்கும், அதேபோல் குத்துவிளக்கு ஏற்றவும் கம்யூனிஸ்டு அரசு தடை போட்டுள்ளது. கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான…