ஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன்? ஸ்டாலின்
சென்னை: ஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சரின் கைவசமுள்ள நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்”…