Tag: அதிமுக

அதிமுக வேட்பாளர் பட்டியல் : மீண்டும் வாய்ப்பு பெற்ற அமைச்சர்கள்

நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்ட 13 அமைச்சர்களுக்கு, அதிமுக சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஜெயலலிதா…

அதிமுக 227 இடங்களில் போட்டி

சட்டமன்ற தேர்தல் -2016க்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டப்பட்டன. அதிமுக 227 இடங்களில் போட்டியிடுகின்றன. தோழமைக்கட்சிகள் 7 இடங்களில் போட்டியிடுகின்றன. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 30 இடங்களில் அதிமுக போட்டியிடுகின்றன. கேரளாவில் 7 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகின்றன.

அதிமுகவுக்கு மேலும் 6 கட்சிகள் ஆதரவு

முதலமைச்சர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணலை நடத்தி வருகிறார். அவரை கூட்டணி கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி களும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஏற்கனவே 400 அமைப்புகள் ஆதரவு…

தமிழக தேர்தலில் 5 முனைப் போட்டி!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுவாக அதிமுக – திமுக என 2 முனைப் போட்டியே இருக்கும். ஆனால், இந்த முறை 5 முனை போட்டி உருவாகியுள்ளது. 1. தேமுதிக தலைவர் விஜயகாந்த், திடீரென மக்கள் நலக் கூட்டணியினருடன் இணைந்துள்ளார். இதனால் தமிழக…

அதிமுக.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது: கருத்து கணிப்பில் தகவல்

டெல்லி: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அஸ்ஸாம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்று ‘சி ஓட்டர்’ என்ற…

அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வீச்சு: அதிமுக பிரமுகரிடம் விசாரணை

மதுரை: அமைச்சர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் அதிமுக பிரமுகரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டனர். மாநில கூட்டுறவு துறை அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்லூர ராஜூவின் கட்சி அலுவலகம் மதுரை சம்மட்டிபுரம் பனகல் சாலையில் உள்ளது. இந்த…

அம்மா நகரமாக மாறிய சென்னை: மக்கள் மறக்கமாட்டார்கள்

சென்னை: சென்னை ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரையிலான 12 கி.மி.,தூர சாலைகள் அம்ம நகரமாகமாறியிருந்ததை காண முடிந்தது. இந்த சாலையில் பயணித்தவர்கள்ஒவ்வொரு அங் குலத்துக்கு தமிழகமுதல்வரை தரிசிக்கும் வகையில்ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தது. பேஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்கள்போன்றவை வாகன போக்குவரத்துக்குஇடையூறாக இரு…

சென்னையை அடைக்கும் அதிமுக பேனர்கள்:

உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுவதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பேனர்கள் சாலை ஓரத்தில் பெருளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது நகரின் அழகைக் கெடுக்கிறது. இதனால் மனம் வருத்தமடைந்தவர்களில் ஒருவரா எம்.கே. பாலாஜி என்பவர், இந்த “பேனர் காட்சிகளை”…

அ.தி.மு.க பேனர்கள்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.கவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை (31-ந்தேதி ) சென்னை திருவான்மியூரில் டாக்டர் வாசுதேவன்நகர் ராமசந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடக்கிறது. கல்வி நிறுவன வளாகத்தில் அரசியல் கட்சியின் கூட்டத்தை நடத்த தடை விதிக்கக்கோரியும்,…