Tag: அதிமுக

சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தாலும் எதுவும் ஏற்படாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

தஞ்சை: சசிகலா அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்பட போவதில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம்…

சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி…

அதிமுக பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான்: டிடிவி தினகரனுக்கு கே.பி.முனுசாமி பதிலடி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார். அதிமுக, அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதில்…

கூட்டணி பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும் – பிரேமலதா

சென்னை: கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும், என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் – டிடிவி தினகரன்

சென்னை: அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல்…

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக…

அதிமுக கொடியுடன் கூடிய காரில் மருத்துவமனையில் இருந்து புறபட்ட சசிகலா

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலையானார். அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்த…

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா? அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி

சென்னை: சசிகலா விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சொத்துக்குவிப்பு…

நமது எம்.ஜி.ஆருக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இடம் பெறும் கட்டுரைக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை…

அதிமுகவுடன் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் உள்ளது: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

தஞ்சை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னும் கால அவகாசம் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறி…