அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் – அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்
சென்னை: அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “இந்திரா…