Tag: அதிமுக

திமுகவில் இணையும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள்

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைக்கின்றனர். இதுகுறித்து வெளியான செய்தியில், எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்லதுரை, சேலம் புறநகர்…

ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்க முடியாது – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: இந்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு…

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யபட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும்,…

சென்னையில் இன்று அதிமுக எம் எல் ஏ க்கள் கூட்டம் 

சென்னை இன்று பகல் 12 மணிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான அதிமுக…

நான் விரைவில் வந்து கட்சியைச் சரி செய்வேன் – சசிகலாவின் தொலைபேசி உரையாடலால் பரபரப்பு

சென்னை விரைவில் தாம் வந்து கட்சியைச் சரி செய்து விடுவதாக சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஒரு செய்து வெளி வந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா…

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மலேசியாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாந்தினி,…

கட்சியினருக்கு அதிமுக எச்சரிக்கை

சென்னை: தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுகவின் அரசியல் பயணம்,…

முழுமையான ஊரடங்கு அவசியம்- அதிமுக விஜயபாஸ்கர்

சென்னை: அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி தந்து பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பிரதிநிதி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது.…

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் 10-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடபெற்ற நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…

அதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா

விராலிமலை: விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு…