23 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

Must read

ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஜெயிலர்’.

இது ரஜினியின் 169 வது படம், இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் 22 ம் தேதி ஆரம்பமானது.

தற்போது இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

படையப்பா படத்திற்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

தவிர, யோகிபாபு, வசந்த் ரவி, வினாயகன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article