மும்பை:
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது.

அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும்; மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.